
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 15 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இதற்கு எல்பி-1 என பெயரிடப்பட்டுள்ளது.
லமோஸ்ட் என்ற தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில், ஈர்ப்பு விசை மூலம் கண்ணுக்கு தெரியாத ஒரு பொருளை மையமாக வைத்து பல நட்சத்திரங்கள் சுற்றிக் கொண்டிருந்தமையினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
