
எரிமலை வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.
மெக்சிகோவின் இரண்டாவது உயரமான எரிமலையான போபோகாட்பெடல், 5 ஆயிரத்து 426 மீட்டர் உயரம் கொண்டது.
இந்தநிலையில் குறித்த எரிமலையில் இருந்து, லாவாக்குழம்புகள் வெளியேறி வருகின்றது.
மலைகளின் இடையே எரிமலை வெடித்துச் சிதறியதில் தீப்பிழம்புகள் வெறியேறி, விண்ணை தொடுமளவுக்கு சாம்பல் நிற புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது.
