
இந்நிலையில் அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை போக்கும் முகமாக அந்த பகுதிகளுக்கு 1,000 நீர் பவுசர்கள் மற்றும் 500 நீர் தொட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீரை வழங்குவதற்கு பொதுமக்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடக தொடர்பினை ஏற்படுத்தி உதவி செய்ய முடியும் என அந்நிலையம் தெரிவித்துள்ளது.
following numbers : 117 / 112 136 136 / 112 136 222 / 112 670 002
