
அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலி வீதி தெஹிவளையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து மிரட்டிய நபருக்கு கப்பம் கொடுக்க வர்த்தகர் மறுத்தமையினால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
