LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, June 8, 2019

அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு மைத்திரி அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெ
ள்ளிக்கிழமை) அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி இன்று ஜனாதிபதி செயலகத்தில் இரவு 7:30 ற்கு அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கொழும்புக்கு அவசரமாக திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7