
மீது வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ரீஜன்ட் பார்க் போல்வேர்ட் மற்றும் ஸ்ரான்ஸ் ஸ்ட்ரீட் கிழக்குப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 30 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துத் தொடர்பாக மதுபோதையில் வாகனத்தினைச் செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
