நாங்கள் அல்ல என்றும் இருமொழிக் கொள்கைதான் எங்கள் உயிர் என்றும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “மொழிக்கொள்கையை பொருத்தவரையில், யாரும் அதை தொடாமல் இருப்பது நல்லது.
தமிழகத்தை பொருத்தவரையில், இருமொழிக் கொள்கையே பின்பற்றபடும். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.






