ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஏரி ஒன்றில் தவறி வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர்த்தியாகம் செய்துள்ளார்.
கல்கரியைச் சேர்ந்த ஜொனதன் போல் ஸ்டெய்ன் பல்மைரி (வயது 20) தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் வின்டமெயர் ஏரிக்கு நீராடச் சென்றிருந்தார்.
அங்கு எதிர்பாராத விதமாக அவரது காதலியின் தங்கை தண்ணீருக்குள் தவறி வீழந்த நிலையில், சட்டென்று சூதாரித்துக் கொண்டு ஏரிக்குள் குதித்துள்ளார்.






