ஸட்பெரியில் கடுமையான உறைபனி காரணமாக பாடசாலை வாகனச்சேவைகள் இன்றும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மோசமான காலநிலை காரணமாக வீதிகளில் போக்குவரத்து பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதனால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெஸ்ட் நைபிசிங், நோர்த் பே, மட்டாவா, தெமகாமி முதல் கேட்ர்ட்ஸ் வரையான பகுதி மற்றும் டிம்மின்ஸில் பகுதிகளிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த பகுதிகளுக்கான பேருந்து சேவை தொடர்பில் மேலதிக விபரம் வருமாறு,
- Greater Sudbury, Espanola, Massey, Manitoulin
- West Nipissing, North Bay, Mattawa
- Temagami to Hearst, including Timmins





