LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 9, 2019

கடும் குளிர் காலநிலை – வாகன கட்டணம் அறவிடும் இயந்திரம் பாதிப்பு!

எட்மன்டனில் கடந்த நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக வாகனத் தரிப்பிட கட்டணம் அறவிடும் இயந்திரம் பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் ஓட்டுனர்களுக்கு அவதியுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் 311க்கு வழங்கிய முறைப்பாட்டினை அடுத்தே இவ் விடயம் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சேவையை பெற்றுக்கொள்ளும் போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால், பைலட் டிக்கெட் நிர்வாகதிடம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7