LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 18, 2019

ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார்.

வடகொரியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என ஜப்பான் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார்.

பரிந்துரைக் கடிதத்தின் நகலையும் அவர் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஐந்து பக்கங்களைக் கொண்ட அந்த அழகான கடிதத்தின் பிரதி தமக்கு கிடைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7