இலங்கை ஜனாதிபதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு செங்கலடி பிரதேச செயலகம் சார்பாக இன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கில்வி.மைக்கல் கொலின்- மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்,
திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ந.சிவநாதன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்








