கருவறையில் பயணித்து ...
கடைசியில் கரியாகும் ஊன்!....
கூனாதுகுறையின்றி
வாடது என் நாளும் !
குன்றாத இளமையோடு ...
அஞ்சாத நெஞ்சமும் ...
அறநெறி பிறழாது.....
என்றும் உன் மீது ....
தீராத பக்தியுடன் ...
சீராய் இருக்க அருள் ..
என்நாளும்...
எந்தன் சிவனே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியேன்🙏
