
பிரதேச செயலாளர் எம். எச்.எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் 2014 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிர் நீத்ததவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கப்பட்டதோடு, உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வைபவத்தில்
கிண்ணியா ஜம்மியத்துல் உலாமாசபை தலைவர் அஸ் ஷைஹ் ஹதியாத்துல்லாஹ் மௌலவி,
கிண்ணியா போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ,
கிண்ணியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ASM ரியாத்,

கிண்ணியா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் M நாசர் ,
கிண்ணியா பிரதேச செயலக தேசிய அனர்த்த நிவாரண சேவையால் மைய அபிவிருத்தி உத்தியோகத்தர் MA முஹம்மட் ரஸ்மி உடன்
கிண்ணியா பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
கிராம உத்தியோகத்தர்கள்,
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அ . அச்சுதன்
