LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 5, 2020

UPDATE: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மற்றுமொரு அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையில், 29 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் பாதிவாகியுள்ளன.
மேலும், 259 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7