இயக்குனர் இராணா இயக்கத்தில் ஆதி நடிக்கும் “நான் சிரித்தால்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுந்தர்.சி தனது அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார். ஆதி-யின் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.
இயக்குனர் இராணா இயக்கத்தில் ஆதி நடிக்கும் “நான் சிரித்தால்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.