
கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் புதிதாக இயற்றப்பட்டுள்ள வதந்தி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தத் தடை மூலம், அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு கூகுள் நிறுவனம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
