(ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் பரிபாலிக்கப்படும் பேத்தாழை நூலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று, நிறைவு பெற்றுள்ளது. குறித்த நிகழ்வுகள் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஷோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற முடிந்த நிகழ்வுகளின் சில பதிவுகளைக் காண்க
நூலக கொடியேற்றலுடன் நூலக கீதம் இசைத்தல்
சிறுவர் தினக் கொண்டாட்டமும் கதை கூறலும்
மூத்தவாசகர் கௌரவிப்பு
பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள்
வாசிப்புப் போட்டி
சொல்லாக்கப் போட்டி
விவாதப் போட்டி
நூலகத்தைப் பார்வையிட்டமாணவர்கள்
