முறை பயணமாக பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினர் இல்லை என்றாலும், நட்பு நாடு என்ற ரீதியில் மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2ஆம் நாள் மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாநாட்டுக்கு இடையே ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.