
இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜை மற்றும் அபிஷேக்தையடுத்து கொடிச் சீலை உள்வீதி வலம்வந்து கொண்டு வரப்பட்டு கொடி கம்பத்தில் வைத்து கொடிச் சீலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
இன்றைய கொடியேற்றத்தில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
