
உள்ளதென தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் செங்கோட்டையன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இருமொழிக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் அதில் உறுதியாக உள்ளது.
மாறாக மூன்று மொழிக் கொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்படையும்” என செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
