
(அ.ம.மு.க.) தென் சென்னை வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிட்டார்.
செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே விலகிய நிலையில் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அ.ம.மு.க. கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவின் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
