த்தி கொலைச் செய்த குற்றத்திற்காக, இருவர் மீது கொலை குற்றச்சாடடு சுமத்தப்பட்டுள்ளது.
27 வயதான பெண் ஒருவர் மீதும், 28 வயதான ஆண் ஒருவர் மீதே பொலிஸார், இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
குறித்த குற்றவாளிகள் இருவரும் இதற்கு முன்னதாக போதை மருந்து கடத்தல், தகுதி மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள் ஆவர்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் 42 வயதான டேவிட் ஸ்பைஸ் என்பவரை துன்புறுத்தி கொலைச் செய்ததாக குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ளனர்.
மத்திய ஹூரனில் கட் லைன் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து டேவிட் ஸ்பைஸ், சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
