LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, June 27, 2019

மாயமான இளம் பெண் பத்திரமாக கண்டுபிடிப்பு!

கனடாவில் காணாமல் போயிருந்த
இளம் பெண்ணொருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 23 வயதான இளம் பெண் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த இளம் பெண் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இளம் பெண் தொடர்பாக மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7