முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் மூன்று நாள் அரசு முறை துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கன்னட மொழியின் எழுத்தாளரும், தமிழில் காதல், ரட்சகன், செல்லமே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் வயது மூப்பின் காரணமாக இன்று தனது வீட்டில் காலமானார்.
இவருக்கு பிரதமர் நரேந்திரமோடி உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கர்நாடக முதலமைச்சரான ஹெச்.டி.குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
