(ஜெ.ஜெய்ஷிகன்)
லண்டன் எமது சமூகம் அமைப்பின் செயற்பாட்டாளர் வைத்தியர் திரு.மார்க் அவர்கள் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கனொன் போட்டா பிரதி இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.
லண்டன் எமது சமூகம் அமைப்பின் செயற்பாட்டாளர் வைத்தியர் திரு.மார்க் அவர்கள் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கனொன் போட்டா பிரதி இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்றது. சம்பிரதாயபூர்வமாக போட்டோ பிரதி இயந்திரத்தை ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (4) காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி அதிபர் பாலமுரளி, ஆசிரியர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.