சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்யுமாறு தலைநகரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த போராட்டம் காரணமாக தற்போது அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.






