சனைக் கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற குழு கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது அடுத்த 5 ஆண்டுகளில் செயற்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
