துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
Kumasi நகரிலுள்ள மதுபான விடுதிக்கு அருகில் வைத்தே இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் கானாவிற்கு சென்றிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கனேடியத் தூதரகமும் கானா பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கானாவில் இரண்டு கனேடிய இளம் பெண்கள் ஆயதமுனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






