
என உணர்ந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு என்னும் 4 ஆண்டுகள் தேவைப்படும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, ” 19 வது திருத்தத்தை ஜனாதிபதியே ஆதரித்தார் ஆனால் அது தவறு என புரிந்துகொள்ள வருக்கு 4 ஆண்டுள் தேவைப்படுகின்றன.
தற்போது மரண தண்டனையை மீண்டும் விதிக்க வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இதுவும் பிழையான முடிவு என உணர்ந்துகொள்ள அவருக்கு மேலும் 4 ஆண்டுகள் தேவைப்படலாம்” என பதிவிட்டுள்ளார்.
19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் என தெரிவித்த ஜனாதிபதி, இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
