அண்மைக்காலமாக தொடர்ந்தும் சிரியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு வரும் பிரான்ஸ் பயங்கரவாதிகளின் பிள்ளைகளே இவ்வாறு அழைத்து வரப்படவுள்ளனர்.
மேற்கு பரிசிலுள்ள Villacoublay விமான நிலையம் ஊடாக இவர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
1 வயதில் இருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு பிரான்ஸிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அழைத்து வரப்படும் சிறுவர்கள் எங்கு தங்கவைக்கப்படவுள்ளனர் என்ற தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.
