ஒட்டாவாவின் மேற்குப் பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவதானக்குறைவுடன் வாகனத்தைச் செலுத்தியமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






