எஸ்.எம்.எம்.முர்ஷித்.

இதற்கமைய கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சித்திரை உறுதி உரை நிகழ்வு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஜனாதிபதியின் என்னக்கருவை பிரதேச செயலாளர் தெளிவு படுத்தியதன் பின்னர் பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டுக்கான சித்திரை உறுதி உரையை எடுத்துக் கொண்டார்கள்.
