றுபேறுகள் அடுத்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் அடங்கிய அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் 56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது






