
லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர்; பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ்,சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட பேராசிரியர் டாக்டர் எம்.எச்.றிஸ்வி ஷரீப்,பேராசிரியர் டாக்டர் எஸ்.எல்.றியாஸ், பேராசிரியர் டாக்டர் லக்ஸ்மன் மதுரசிங்க, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் ஆகியோர் கலாபூஷணம் காதருக்கு பதக்கம் அணிவித்து சாண்றிதழ் மற்றும் விருது என்பன வழங்கி கௌரவித்தனர்.
