22-03-2019 வெள்ளி மாலை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் தமிழ்க் கலை மன்றத்தினால் வெகு சிறப்பான முறையில் நடாத்தப்பெற்ற வி.மைக்கல் கொலினின் "பரசுராம பூமி " சிறுகதைத் தொகுதி அறிமுக விழாவில் ஈழத்தின் சிறுகதை ஆளூமைகளில் ஒருவரான திருக்கோயில் கவியுவன் மற்றும் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்,



கலைப்பீட பீடாதிபதி திரு.மு.ரவி ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெற்றன.
நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் பீடாதிபதியினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்

