
சிரியாவின் பாகௌஸ் எனும் பகுதியில் இவர்கள் சரணடைவதை அங்கிருந்த பொது மக்கள் சிலரும் கண்டுள்ளனர்.
சிரியாவில் இடம்பெற்றுவந்த உள்நாட்டு யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவ்வாறு தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.
இன்னும் ஒருவாரத்தில் யுத்த வெற்றியை சிரிய இராணுவம் உத்தியோகபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
