
அவர் ஓட்டிச் சென்ற வாகனம் ஒன்று அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தை அடுத்து மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பெண்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
