
அந்தவகையில் குறித்த அமைச்சின் செயலாளர் நியமனத்தை முன்னாள் கடற்படை தளபதி சிறிமேவன் ரணசிங்க பெற்றுள்ளார்.
குறித்த நியமனத்தை இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் அலுவலகத்தில் வைத்து அவர் பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து புதிதாக நியமனம் பெற்ற கடற்படை தளபதியை அமைச்சர் சாகல ரத்னாயக்க சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
