
09 மாதங்களின் பின்னர் இலங்கை கிரிக்கட் சபைக்கு பூரண உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் விஷேட கூட்டத்தில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் சம்மி சில்வா இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
