இலங்கை இராம கிருஷ்ணமிஷன் முன்னால் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜி
மகராஜ் சுவாமியை வரவேற்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்ல
தலைவர் எஸ் சந்திரகுமார் தலைமையில் ஹரி சிறுவர் இல்ல மாணவர்களை ஒழுங்கமைப்பில் இந்தியாவில் இருந்து
மட்டக்களப்புக்கு வருகை தந்த இலங்கை இராம கிருஷ்ணமிஷன் முன்னால் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜி
மகராஜ் சுவாமியை வரவேற்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி உள்ள ஹரி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது
சுவாமி ஆத்மகனானந்தஜி மகராஜ் சுவாமி ஜி
யை வரவேற்கும் நிகழ்வினை தொடர்ந்து
சுவாமிகளுக்கான பாத பூஜைகளும் தொடர்ந்து ஹரி சிறுவர் இல்ல மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுவாமிஜியின் ஆன்மீக
உறையும் தொடர்ந்து ஆத்மகனானந்தஜி
சுவாமிஜிக்கு நினைவு சின்னமும் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் கல்லடி இராமகிருஷ்ண
மிஷன் சுவாமிஜிகள் மற்றும் சிறுவர் இல்ல மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .





