வட.மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதுக்குளம் வட்டார உறுப்பினர் ப. சத்தியநாதன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த இந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் காணியை பௌத்த மதகுரு தமக்கு கோரியுள்ள நிலையில் அது தொடர்பாக பேயாடிகூழாங்குளம் மக்கள் இன்று அங்குள்ள முனியப்பர் ஆலயத்தில் கூட்டமொன்றினை இப்பிரதேச மக்கள் நடத்தியிருந்தனர்.
