வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் நாளை(வியாழக்கிழமை) வெப்பமான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிக வெப்பம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
