உள்ளடக்கங்களை பாதுகாத்தல் போன்ற சீர்த்திருத்தங்களே இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 348 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், புதிய சீர்த்திருத்தம் செலவு மிகுந்ததாகவும், அதிகளவான உள்ளடக்கங்களை தடுப்பதாகவும் அமையும் என கருதுவதாக இணை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சீர்த்திருத்தத்திற்கமைய இசை கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், நூலாசிரியர்கள் போன்றவர்களுடன் ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ஏனைய இணைய தளங்கள் உரிம ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
