இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இரு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் சந்திரா தாஸ், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்னாயக்க, பிரதி தலைவர் ஹெமரிக் பர்னாந்து, முகாமைத்துவ பணிப்பாளர் கப்டன் அதுல ஹெவாவித்தாரன மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.






