LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

நேத்ரா சதுரங்கத்தில் இன்று பட்ஜட் 2019 தொடர்பான கலந்துரையாடல்

நேத்ரா தொலைக்காட்சியில் இன்று(09-03-2019)மாலை 6.00 மணிக்கு சதுரங்கம் நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கத்தின் பட்ஜட் 2019 தொடர்பான கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்,கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கணேஷ மூர்த்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர் பார்த்து கேட்டு பயனடையுங்கள்.


-கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7