கடும் பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று வீதியின் அருகிலிருந்த தடுப்பில் மோதியதனாலேயே நேற்று(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக அருகிலிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பனிப்பொழிவுடன் கூடிய பனிமூட்டம் காரணமாக வாகனத்தின் முன் விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறு பொலிஸார் வாகனச் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்காரணமாக விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
