LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 25, 2019

மானிடோபாவிலும் கடும் குளிர் எச்சரிக்கை!

வடக்கு மானிடோபாவில் –51 அளவில் கடும் குளிரான காலநிலை நிலவும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வெப்பநிலை –46 முதல் –51 வரை செல்லக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தக் காலநிலை பிற்பகல் வேளையில் குறைவடையகூடிய சத்தியம் உள்ளதாகவும் எதிர்வுகூறிய அத்திணைக்களம், வரும் வாரங்களில் சாதாரண வெப்பநிலை தொடரும் என்றும் கூறியுள்ளது.

இதன் காரணமாக மக்களை வீடுகளில் இருக்குமாறும் வெளியில் செல்வதை அதிகம் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கும் அல்பேர்ட்டா பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7