
ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் மிகவும் அதிரடியான கதையமைப்பில் உருவாகியுள்ளது. டி. இமானின் இசையில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றது.
