
அமெரிக்க தூதுவர் திருமதி அலினா டெப் லீஸ்ட்டுக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியிருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
